மந்திர பாத்திரம்
ஒரு பறவை தினமும் ஒரு முனிவரிடம் சென்று பழத்தை வைத்து விட்டு, பிறகு தண்ணீர் எடுத்துக்கொண்டு. தன் வீட்டிற்கு செல்லும். இது தினந்தோறும் நடக்கும். ஒருமுறை முனிவர் பறவையே நீ. எனக்கு தினந்தோறும் பழங்களை வைத்து விட்டுச் செல்கிறாயே எதற்காக? நீங்க கடவுளை நோக்கி தவம் செய்கிறீர்கள் உங்களுக்கு. பசி எடுக்கும் அல்லவா? அதனால் தான் பழங்களை வைத்து விட்டு செல்கிறேன். உன் பேச்சைக் கேட்டு என் மனம் குளிர்ந்தது. உனக்கு நான் இந்த பாத்திரத்தை தருகிறேன் இந்த பாத்திரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு. நன்றி முனிவரே. இதை வைத்து நான் என்ன செய்வது? இருக்கட்டும் பழங்களை இதில் வைப்போம். அது சரி நம்மிடம்தான். பழங்களே இல்லையே. பழங்கள் இருந்தால். எப்படி இருக்கும்? இது எப்படி பழங்கள் இங்கே வந்தது. ஒருவேளை இந்த பாத்திரத்தின் சக்தியோ. இப்போது பீட்ஸா வேண்டும். பீட்ஸா வந்துருச்சு. பெப்சி கோக் வேண்டும். யாரது? கண்மணி, கதவ திற. அய்யோ நண்பர்கள் வந்துட்டாங்களே அவங்க கிட்ட இத பத்தி சொல்லலாமா வேண்டாமா. வேண்டாம் வேண்டாம். என்ன பண்ற கண்மணி? வாங்க உள்ள போகலாம் . இல்ல வேண்டாம் நம்ம வெளிய போயி சுத்தலாம். வேண்டாம் வெளிய ஒரே வெயிலா இ...