மரம் வளர்ப்போம்.
ஒரு காட்டுல ஒரு காக்கா ஒரு பறவை இருந்தது. காக்கா ஒரு மரத்துலயும் பறவை ஒரு மரத்துலயும் வாழ்ந்து வந்தது. காக்கா மரத்துல நிறைய பழங்கள் காய்த்து இருந்தது. ஆனால் பறவை மரத்தின் எந்த பழங்களும் இல்லை. இதைப்பார்த்த. காக்கா. ஏய் பறவையே அந்த மரத்தில்தான் பழங்கள் வரவில்லையே. நீ எதற்கு? தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்டது. இந்த மரம் பழங்களைத் தரும் என்று நான் தண்ணீரை ஊற்றவில்லை. அது வாழ வேண்டும் என்பதற்காக தண்ணீரை ஊற்றி கொண்டிருக்கிறேன். என்ன பறவை சொன்னது. இதைக்கேட்ட மரம். பறவையே நீ சொன்னதை கேட்டு என் மனம் குளிர்ந்தது. உனக்கு நான் இரண்டு வரங்களைத் தருகிறேன் என்ன வரம் வேண்டும் கேள். பறவை சற்றும் யோசிக்காமல். இந்த மரத்தில் நிறைய பழங்கள் காய்க்க வேண்டும். இரண்டாவது வரம். மரத்திற்கு தண்ணீர் விடுபவர்களுக்கு காய் இனிமையாக இருக்க வேண்டும். தண்ணீர் ஊற்றாதவர்களுக்கு கசப்பாக இருக்க வேண்டும்.
நீதி.
மரம் வளர்ப்போம். தண்ணீர் ஊற்றுவோம். இனிப்பான காய்களை சுவைப்போம். நன்றி வணக்கம்.
.png)