Thursday, March 7, 2024

முட்டை

 நாளைக்கு. இந்த முட்டையிலிருந்து ஒரு குட்டி குருவி வரப்போகுது. ஆமாம் கண்மணி. உனக்கு. ஆண் குருவி வேணுமா? பெண் குருவி வேணுமா? சொல்லு கண்மணி. எதுவா இருந்தாலும் எனக்கு ஓகேதான். அந்த குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்? கண்ணாம பெயர் வைக்கலாமா? யாழினி அப்படின்னு பேரு வைக்கலாமா? நல்லா இருக்கு. சரி சரி எல்லாரும் அவங்க வீட்ல போய் தூங்குங்க. நம்ம எல்லாம் நாளைக்கு மீட் பண்ணலாம். குட் நைட். சீ யூ. அய்யோ. என் முட்டைய காணோமே. இது எப்படி? இது எப்படி சாத்தியம்? நம்ம நேத்து நைட் எல்லாரும் பார்த்தோமே. அதுக்குள்ள எப்படி தூக்கிட்டு போய் இருப்பாங்க. யாரும் பயப்படாதீங்க. என் ஃப்ரெண்ட. டோரா, புஜி. இருக்காங்க. அவங்க கிட்ட சொல்றேன். அவங்க நமக்கு உதவி பண்ணுவாங்க. ஹலோ. வணக்கம் டோரா புஜி டிடெக்டிவ் ஏஜென்ஸி. உங்களுக்கு என்ன உதவி தேவை? எங்க வீட்டுல இருக்க ஒரு முட்டைய யாரோ தூக்கிட்டாங்க. நீங்க உதவி பண்றீங்களா? நாங்க வரும் லோகேஷன் அனுப்பிவிடுங்க. டோரா நம்மளோட முதல் கேசி வந்துருக்கு. வா வா போலாம். வரேன் பூஜி. என்ன நடந்தது தெளிவா சொல்லுங்க. நாங்க நைட். இந்த முட்ட கூட இருந்து பேசிட்டு போனோம். காலையில பாத்தா முட்டைய காணோமே. நீங்கலாம் யாரு? நாங்க அவளோட நண்பர்கள். ம்ம் ம்ம் நைட் எல்லாரும் ஒன்னாதான் போனீங்களா? ஆமாம். அந்த முட்டையோட அம்மா யாரு? நான் தான். உங்க பெயர் என்ன? கண்மணி. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? இல்ல. பூஜ்ஜி. சொல்லு டோரா. நைட் வேற யாராவது இங்க இருந்தாங்களா னு விசாரிச்சுட்டு வா. சரி டோரா. டோரா. இந்த ஆந்தை நைட் இங்க தான் இருந்தான். ஆந்தையே நைட் நீ யாரையாவது பார்த்தாயா? ஆமாம். பாத்தேன். யார பாத்து சொல்லு? நைட் 9 மணி இருக்கும். இவங்க பேசுறத நான் கேட்டு தான் இருந்தேன். அவங்க என்ன பேசிட்டு இருந்தாங்க? உனக்கு எப்படி கேட்டுச்சு? அவங்க முட்டைக்கு என்ன பேர் வைக்கலாம்னு பேசிட்டு இருந்தாங்க. அது மட்டும் இல்ல. நான் ஆந்தை எனக்கு பகல்ல விட நைட் தான். கண்ணும் காதும் நல்லாவே கேட்கும். சரி மேல சொல்லு. நைட் 9 மணி இவங்கல்லாம் பேசிட்டு கிளம்பினாங்க.ஏய் என்ன முதல்ல இருந்து சொல்ற. ஐயா நான் சொல்றப்ப யாரா குடுக்க வந்தாங்கனா? நான் சொல்றத மறந்துடுவேன். முதல்ல இருந்து சொன்னா தான் எனக்கு சொன்ன மாதிரி இருக்கும். முதல் கேசே இப்படி இருக்கா? விலங்கிடம். நீ சொல்லு யாரு உன்ன தொந்தரவு செய்ய மாட்டாங்க. நைட் 9 மணி இவங்கல்லாம் பேசிட்டு கிளம்பினாங்க. முதல்ல இவன் போனா. ரெண்டாவது காக்கா போச்சு. மூணாவது. கிளி போச்சு. அட இத எங்க கிட்ட கேட்டாலே நாங்களே சொல்லுவோம்.அடேய் அறிவுகெட்ட காக்கா. வாய மூடிகிட்டு சும்மா இருக்க மாட்டியா அடாம் உரக்க எல்லாம் பிச்சி சூப்பர் வச்சிடுவேன். மூடிட்டு இருடா. நைட் 9 மணி. அய்யோ! அய்யோ! யாராவது பேச நீங்க அவ்ளோதான். நீ சொல்லுடா.நைட் 9 மணி இவங்கல்லாம் பேசிட்டு கிளம்பினாங்க. முதல்ல இவன் போனா. ரெண்டாவது காக்கா போச்சு. மூணாவது. கிளி போச்சு. அப்பறம் காக்கா மறுபடியும் அந்த கூட்ட நோக்கி போச்சு. மறுபடியும் வரும்போது. ஒரு கூட புல்லா பழங்களை வச்சு எடுத்துட்டு வந்தது. ஏய் காக்கா நீ திரும்ப போனதா? எங்ககிட்ட சொல்லவே இல்லையே. இல்ல அதான் மறந்துட்டேன். மறந்துட்டியா எனக்கு உன் மேலதான் சந்தேகமாவே இருக்கு. சொல்லு எதுக்கு போன? நான் என் பழக்கூடிய மறந்து வச்சிட்டேன். அதான் எடுத்துட்டு வர போன. இப்போ அந்த பழக்கூட எங்க இருக்கு? அந்த கூடைய கிளி கிட்ட குடுத்துட்டேன். ஆமா அது ஏன் கிட்ட தான் இருக்கு. பூஜி அந்த கூடைய எடுத்துட்டு வா.பூஜி அந்த கூடைய நல்லா பாரு. டோரா. முட்ட இதுக்குள்ள தான் இருக்கு. குற்றவாளி யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன். யாரு யாரு யாரு. சொல்றேன். கிளியே கடைசியா நீ தான் போயிருக்க அந்தப் பழக்கூடிய நீயே எடுத்துட்டு போய் இருக்கலாம்ல. இல்ல நான் அத பாக்கவே இல்ல. இல்ல நீ பொய் சொல்ற. அந்த மூட்டைய. அந்த பழக் கூடைக்குள்ள வெச்சிருக்க. யாருக்கும் தெரியாமல் வெளியே வந்திருக்க. காக்கா பழக்கூடிய மறந்துட்டேனே. ரிட்டர்ன் வந்து எடுத்துட்டு போய் இருக்கு. அந்த பழக்கமுடைய உன்கிட்ட குடுத்துருக்கு. இல்ல போய். அந்த கூட இல்ல உன்னுடைய இறகு இருந்தா தான பாத்தேன். ஆமா நான் தான் எடுத்தேன். கிளியே ஏன் இப்படி பண்ண. எனக்கும்  குட்டிகள் இல்ல. அதனால தான் இந்த முட்டை எடுத்துட்டு போய். யாருக்கும் தெரியாம வழக்கலான்னு முடிவு பண்ண என்ன மன்னிச்சிடுங்க. ஏய் இது நம்ம குழந்த. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நம்ம ரெண்டு பேரும் சேந்து நம்ம இந்த குழந்தைய வளர்க்கலாம். என்னை மன்னிச்சிடு கண்மணி. நன்றி டோரா புஜ்ஜி. முட்டைய கண்டுபிடிச்சதுக்கு. டோரா அங்க பாரு. முட்டை உடைஞ்சு குஞ்சு வெளிய வருது. யாழி குட்டி வெளிய வருது. யாழி குட்டி என்ன சொல்ல போது? எல்லாரும் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க.