ஒரு பறவை தினமும் ஒரு முனிவரிடம் சென்று பழத்தை வைத்து விட்டு, பிறகு தண்ணீர் எடுத்துக்கொண்டு. தன் வீட்டிற்கு செல்லும். இது தினந்தோறும் நடக்கும். ஒருமுறை முனிவர் பறவையே நீ. எனக்கு தினந்தோறும் பழங்களை வைத்து விட்டுச் செல்கிறாயே எதற்காக? நீங்க கடவுளை நோக்கி தவம் செய்கிறீர்கள் உங்களுக்கு. பசி எடுக்கும் அல்லவா? அதனால் தான் பழங்களை வைத்து விட்டு செல்கிறேன். உன் பேச்சைக் கேட்டு என் மனம் குளிர்ந்தது. உனக்கு நான் இந்த பாத்திரத்தை தருகிறேன் இந்த பாத்திரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு. நன்றி முனிவரே. இதை வைத்து நான் என்ன செய்வது? இருக்கட்டும் பழங்களை இதில் வைப்போம். அது சரி நம்மிடம்தான். பழங்களே இல்லையே. பழங்கள் இருந்தால். எப்படி இருக்கும்? இது எப்படி பழங்கள் இங்கே வந்தது. ஒருவேளை இந்த பாத்திரத்தின் சக்தியோ. இப்போது பீட்ஸா வேண்டும். பீட்ஸா வந்துருச்சு. பெப்சி கோக் வேண்டும். யாரது? கண்மணி, கதவ திற. அய்யோ நண்பர்கள் வந்துட்டாங்களே அவங்க கிட்ட இத பத்தி சொல்லலாமா வேண்டாமா. வேண்டாம் வேண்டாம். என்ன பண்ற கண்மணி? வாங்க உள்ள போகலாம் . இல்ல வேண்டாம் நம்ம வெளிய போயி சுத்தலாம். வேண்டாம் வெளிய ஒரே வெயிலா இருக்கு. வீட்டிலேயே இருப்போம். ஆமா அதான் சரி. ஏய் இது என்ன பீட்சா பெப்சி கோக் இது எல்லாம் இருக்கு. இதுக்கு தான் எங்கள வெளிய போ சொன்னியா? அதெல்லாம் ஒன்னும் இல்ல வாங்க எல்லாம் ஒன்னா சாப்பிடலாம். இப்போ மட்டும் பிரியாணி இருந்தா எப்படி இருக்கும்? ஏய் இந்த பிரியாணி எப்படி இங்கு வந்தது? எப்புற . ஓ மை கடவுளே!. கண்மணி அவங்க நண்பர்கள் கிட்ட இந்த மந்திர பாத்திரத்தை பத்தி சொன்னாலா இல்லையானு அடுத்த எபிசோட்ல பாப்போம். ஏய் இத நான் தான் இங்க வச்சேன். நீங்க யாரும் பாக்கலையா. இல்ல. நீயா வெச்ச. நாங்க பாக்கல. சரி சாப்பிடுங்க. ஒருவழியா சாப்பிட்டு முடிச்சாச்சு. ஆமா எதுக்கு நீங்க இங்க வந்திங்க. ஏன் வரக்கூடாதா? அது இல்ல திடீர்னு ஏன் வந்தீங்கன்னு கேட்டேன். எனக்கு பணத்தேவை அதிகம் ஆயிடிச்சி. ஊர்ல இருக்குற எல்லார்கிட்டயும் கடன் வாங்கனா இப்படிதான் ஓடி ஒளியணும். இப்ப மட்டும் ஒரு மூட்ட தங்க காயின் இருந்தா எப்படி இருக்கும்? நல்ல வேல. இது சாப்பாடு. பொருள் மட்டும் தான் பணத்த தராத. ஏய், பண மூட்டை. ஆமா. கண்மணி நீ எதையோ எங்ககிட்ட மறைக்கிற என்னன்னு சொல்லு. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ பொய் சொல்ற. ஆமா. சொல்றேன். இதான் நடந்தது. நிறைய பணம் மூட்ட வேண்டும். சரி இப்ப போய் எல்லாரும் தூங்குங்க. நாளைக்கு இத வச்சி என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். காலை வணக்கம். வணக்கம். வணக்கம். ஏய் இங்க இருந்த மந்திர பாத்திரத்த காணும். எனக்கு உங்க மேல தான் சந்தேகமா இருக்கு. நாங்க நைட் புல்லா இங்கதான் இருந்தோம். எங்க மேல சந்தேகப்படுற. நாங்க இங்க தான் இருந்தோம். இருங்க நான் டோரா புஜியே வர சொல்றேன். என்ன நடந்தது? அப்போ அந்த மந்திர பாத்திரத்த யாரு எடுத்துட்டு போயிருக்காங்க. பண மூட்டை அப்படியே தான் இருக்கு. அப்போ இந்த மந்திரப் பாத்திரத்த பத்தி தெரிஞ்ச யாரோ ஒருத்தர்தான் எடுத்துட்டு போயிருக்காங்க. ஆமா டோரா, நம்ம வெளிய போய் பாக்கலாம். டோரா அங்க பாரு ஒரு இறகு இருக்கு. இது யாரோட இறகு. இதுவா? யாரு பேசுனது? நாங்க இல்ல. புஜி கீழ பாரு ஒரு எறும்பு பேசுது. எறும்பே நீயா பேசுன. ஆமா. இந்த இறகு யாருதுன்னு. தெரியுமா? தெரியும். இது ஒரு அரக்கனுடைய இறகு. யார் அந்த அரக்கன்? அது ஒரு ஒத்த கண்ணு கழுகு. ஏன் அவன அரக்கன்னு சொல்ற. அதுவா. ஒரு மரத்துல அம்மா கூறியும் அது கொஞ்சம் இருந்தது. ஒரு நாள் தன் குஞ்சு பசி எடுக்குதுன்னு உணவு தேடி அம்மா குருவி போச்சு. அப்போ வந்த ஒத்த கண்ணு கழுகு வந்து அந்த குட்டிய தூக்கிட்டுப் போயிடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு அதோட அம்மாவையும் காணோம். இப்போ அவன் எங்க இருப்பான். அவன் அந்த மலை மேல தான் இருப்பான்.