Friday, February 23, 2024
பேராசை பெரு நஷ்டம்.
மீனவன் மீன்பிடிக்க தனது படகில் சென்றான். மீன் துண்டுகளை கடலில் போட்டான். சிறிதுநேரம் கழித்து. அந்த தூண்டிலில் ஒரு மீன் மாட்டியது. மாட்டிய மீனை படகில் எடுத்து வைத்தான். அப்போது அந்த மீன் மீனே உன்னை பார்த்து. மனிதனே ஏன் என்னை பிடித்தாய். என்று கேட்டது. நீ எப்படி பேசுற? நான் மந்திரமே. நீ எனக்கு விடுதலை தந்தாய். உனக்கு இரண்டு வரங்கள் தருகிறேன். வரம் என்ன வரம். நீ கேட்டதெல்லாம் கிடைக்கும். ஆனால். என்ன ஆனால்? ஒரு நாளைக்கு ஒரு வாரம் மட்டுமே கொடுக்க முடியும். பரவாயில்லை, என் வரத்தை நான் கேட்கிறேன். எனக்கு நிறைய காய்கறிகள் வேண்டும். என்று கேட்டான். மந்திர மீனு அவன் படகில் நிறைய காய்கறியை நிரப்பியது. பின்பு கடலுக்குள் சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்று கடலில் நடந்த அனைத்தையும் அவன் மனைவியிடம் சொன்னான். அதற்கு மனைவி. முட்டாளே! முட்டாளே! மந்திரம் என்கிட்ட யாராவது காய்கறி கேட்பாங்களா? வேற என்ன கேட்க வேண்டும்? என்றான் மீனவன்.அதற்கு மனைவி. மந்திரம் என்கிட்ட நிறைய தங்க முட்டையும் கேளுங்க. போதும் சொல்ற அளவுக்கு கேளுங்க. என்று மனைவி கூறினாள். மீனவன் கடலுக்குச் சென்றான். அந்த மீனும் கடலுக்கு மேலே வந்தது. மந்திர மீனே, நான் போதும் சொல்ற அளவுக்கு தங்க முட்டைகள் வேண்டும்.என்று மீனவன் தன் வரத்தைக் கேட்டான். மந்திர மீன். மீனவன் படகில். தங்க முட்டையை நிரப்பிக் கொண்டிருந்தது. அப்போது போதுமா என்று மீனவனை கேட்டது. மீனவன் இல்லை இல்லை இன்னும்வேண்டும் என்று சொன்னான். படகில் சுமை அதிகமாக இருந்ததால் கடலில் படகு மூழ்க தொடங்கியது. மீனவனும் தங்க முட்டையும் கடலுக்குள் முழுகி விட்டது. அப்போது தங்க மீன் சொன்னது பேராசை பெரு நஷ்டம். போதும் மனமே பொன் செய்யும் மருந்து.