பொன்னேரி என்ற ஊரில், மணி என்கின்ற மன்னர் வாழ்த்து வந்தார். பெரும் பணக்காரர்; நல்ல மனம் படைத்த அவருக்கு, ஒரு உதவியாளர் தேவை என்று அறிவிக்கப்பட்டது. மூன்று பேர், வேலை கேட்டு, வந்தனர்; முதலில் வந்தவன், தங்கராஜ்; வாட்ட சாட்டமான தோற்றம். ''நான் படித்தவன்; நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவன்; ஆயினும், என் சொந்தக் கால்களில் நிற்க ஆசைப்பட்டு, வேலை கேட்டு வந்திருக்கிறேன்...'' என்று, பணிவாகக் கூறினான். ''நீ என்னிடம் வேலை செய்ய விரும்பினால், சமையல் கலையைக் கற்று வா...'' என்றார். ''காரியதரிசியாக வேலை செய்யலாம் என்று வந்துள்ளேன்; ஆனால், சமையல் கற்றுக் கொள்ள சொல்கிறீர்கள்; இது, எனக்கு குழப்பமாக இருக்கிறது...'' ''நீ என்னிடம் எல்லா விதமான வேலைகளையும் செய்யத் தயாரக இருக்க வேண்டும்; வீட்டில் இருக்கும் போது, மனைவி சமைப்பாள்; வெளியிடத்திற்குப் போகும் போது, என் உணவுத் தேவைகளை, நீ தான் கவனித்துக் கொள்ள வேண்டும்...'' என்று, கூறினார் கதிரவன். ''மன்னிக்க வேண்டும் ஐயா... நான், உங்களிடம் எதிர்பார்த்த வேலை இதுவல்ல...'' என்று கூ...
Posts
Showing posts from January, 2025