சிவனின் வரம். முனிவரின் சாபம்
சிவனின் வரம். முனிவரின் சாபம். ஒரு காட்டுல ஒரு முனிவர் சிவனை நோக்கி தவம் பண்ணிட்டு இருந்தாரு. அந்த தவத்தைக் கண்டு சிவபெருமான் அந்த முனிவரின் முன் தோன்றினார். முனிவரே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் நான் தருகிறேன். என்று சிவபெருமான் கூறினார். நான் பார்க்கின்றேன். அனைவரும் கல்லாக வேண்டும். அப்படி ஒரு வரம் வேண்டும். என்று முனிவர் கேட்டார். அதற்கு சிவபெருமான். உனக்கு அந்த வரத்தை தருகிறேன். என்று சொல்லி அந்த இடத்தை விட்டு மறைந்தார். அந்த வரத்தை பெற்ற முனிவர் காட்டில் உள்ள மானை பார்த்தார்மான் உடனே கல்லாகிவிட்டது. சிங்கத்தைப் பார்த்தார். சிங்கமும் கல்லாகி விட்டது. பிறகு யானையைப் பார்த்தா யானையும் கல்லாகிவிட்டது. சிறிது நேரம் யோசித்த முனிவர் மீண்டும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். முனிவரும் மீண்டும் தோன்றினார் சிவபெருமான். சிவபெருமான் கேட்டார். இப்போது உனக்கு என்ன வேண்டும்? அதற்கு முனிவர் நான் யாரைப் பார்த்தாலும் அவர்கள் கல்லாகி விடுகிறார்கள். அதான் உன்னை பார்த்தால் நீ கூட கல்லாகி விடுவாயா என்று எண்ணினேன். இது எப்படி நான் கலாய்க்கிறேன். என்று கேட்டவாறு கல்லாகி விட்டான். அதற்கு சிவபெருமான் கூறினார். நான் கடவுள் நான் என்ற சொல்லி நீதான். அதனால் தான் நீ கல்லாகி விட்டாய்.