நீலகண்டன்
ஒரு ஊரில் சிவன் கோயில் உள்ளது அதை வணங்க ஒரு சிவன் பக்தன் வந்தன்..ஆனால் அவனை உள்ளே விட வில்லை கோயில் பூசாரி
சிவ பத்தன்: எனக்கு ஏன் உள்ளே அனுமதி இல்லை
பூசாரி: உன் உடை உன் உடம்பு எப்படி இருக்கு பாரு
சிவ பத்தன்: இதற்கு என் நல்லா தான் இருக்கு
பூசாரி: நான் உன்னை அனுமதித்தால் சிவனே வெளியே வந்து விடுவார்
சிவ பத்தன் மனம் வருந்தி சென்றான்
பூசாரி2: தங்கள் ஏன் அவரை அனுமதிக்க வில்லை அவர் கடவுளை வழிபட்டு சென்று இருப்பார்
பூசாரி: நீ உன் வேலையை பாருங்க
சிவ பத்தன் நடந்து வந்து ஒரு வேப்ப மரத்தின் கீழ் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார்.
அப்போது என் போய் கோயில் உள்ளே அனுமதிக்க வில்லை சிவனே நீ இருக்கியா இல்லையா
ஒருவர் வந்து ஐயா நீங்கள் யார் என்று கேட்டார்
சிவ பத்தன்: நான் ஒரு சிவன் பக்தன். ஆனால் என்னை கோயில் உள்ளே விடவில்லை
ஏன் ஐயா?
சிவ பத்தன்: ஏன் ஆடை மற்றும் உடல் அசுத்தமாக இருக்கு என்று தான்
தங்களைப் பார்த்தல் அப்படி தெரியவில்லை ஐயா
சிவ பத்தன்: ஏதோ ஒன்று ஆனால் சிவனை வழிபட முடியவில்லை
சிவன் அதுவும் கல் தான் இங்கு இருப்பதும் கல் தான்
சிவ பத்தன்: ஏய் தம்பி தவறு அப்படி பேசாதே
தவறு இல்லை ஐயா நம்பிக்கை இருந்தால் போதும்
சிவ பத்தன்: நம்பிக்கை அதுவும் சரிதான். உன் பெயர் என்ன தம்பி
நீலகண்டன் ஐயா
சிவ பத்தன்: சரி தம்பி நான் போய் மண் எடுத்து வந்து சிவன் சிலை போல் செய்கிறோன்.
சிவ பத்தன் சிவன் சிலை போல் துக்கி எடுத்து வந்து மரத்தின் கீழ் வைத்து விட்டு அந்த தம்பி எங்கே காணவில்லையே
பின்பு சிவனை வழிபட்டு அமர்ந்து கொண்டு இருந்தார்
அப்போது ராஜா கோட்டை நுழைவு வாசலில் இருந்து ஊருக்குள் வந்தார்
அப்போது மரத்தின் கீழ் கூட்டமாக இருந்தது அங்கே சென்றார்
அப்போது ஒரு சிவன் சிலை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்
இந்த சிலை எப்படி இங்கே வந்தது
பூசாரி: தெரியவில்லை அரசே
சிவ பத்தன்: அரசே வணக்கம் அந்த சிலை என்னுடையது
பூசாரி: இல்லை அரசே அவர் பொய் சொல்லி இருக்கிறார் என்று தெரிகிறது
சிவ பத்தன்: இல்லை அரசே என்று நடந்து அனைத்தும் சொல்லி விட்டார்
ராஜா: பூசாரியிடம் தங்கள் நடந்து கொண்டது மிகவும் தவறு
பூசாரி: அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் அரசே
சிவ பத்தன்: இருக்கட்டும் பூசாரி
ராஜா: இந்த சிலை கோவில் வைக்க வேண்டும் அதற்கு ஏற்ற வேலையை பாருங்க
சிவ பத்தன்: அரசே மன்னிக்கவும் நான் தர மாட்டேன்
ராஜா: அது என் கட்டலை யாரு அங்கே சிலை எடுத்து கொண்டு வாருங்கள் என் பின்னால்
ஒருவர் வந்து சிலையை துக்க போனார் ஆனால் துக்க முடியவில்லை
அதே பார்த்து ராஜா ஒரு நிமிடம் நின்று விட்டார் பின்பு ராஜா துக்க சென்றார் ஆனால் துக்க முடியவில்லை பின்பு பூசாரி முயற்சித்தார் ஆனால் முடியவில்லை
ராஜா: ஐயா சிலையை துக்க முடியவில்லை ஆனால் தங்கள் தூக்கி வைத்தேன் என்று கூறியது
சிவ பத்தன்: பொய் இல்லை அரசே
பூசாரி: அப்போ ஏன் தூக்க முடியவில்லை
சிவ பத்தன் போய் தூக்கி வைத்தார்
பூசாரி: இவன் ஏதோ மாயம் செய்கிறான் அது நமக்கு. தான் ஆபத்து
ராஜா: சிறையில் அடைப்பது தவிர வேறு வழி தெரியவில்லை
அரசே வணக்கம்
ராஜா: யாரு பா நீ
என் பெயர் நாகப்பன்
ராஜா: தங்கள் கூற வந்த நோக்கம்
நாகப்பன்: அந்த சிலையை இப்போ தூக்கி பாருங்கள் அப்படி தூக்கி விட்டல் அந்த சிலை அவருக்கு தான் தர வேண்டும்
ராஜா: அப்படி தூக்க வில்லை என்றால்
நாகப்பன்: அவரை சிறையில் அடைத்து விட்டுகள்
ராஜா சிலை போய் தூக்கி பார்க்க சென்றார் அவர் அந்த சிலையை தூக்கி விட்டார்!!!!!
ராஜா: அந்த சிறுவன் எங்கே
அந்த சிறுவன் இங்கு இல்லை அரசே
ராஜா: யாரு அங்கே நுழைவு வாயில் காவலர்கள் இருப்பார்கள் அழைத்து வாருங்கள்
காவலர்கள் இடம் யாராவது வெளியே சென்றார்களா!!!
வாயில் காவலர்: இல்லை அரசே
ராஜா: அப்போ அது யாரு எப்படி நடந்து
மரத்தின் மேல் இருந்து பாம்பு ஒன்று சிவன் சிலை மேல் விழுந்தது
அப்போது ராஜா . சிவனே என்னை மன்னித்து விடுங்கள்
பூசாரி: என் ஆச்சி அரசே
ராஜா: முதலில் வந்தது நீலகண்டன் இரண்டாவது நாகப்பன்
சிவ பத்தன்: அப்போ இந்த பிச்சைக்காரன பார்க்க இங்க வந்தனா அரசே
இந்த இடம் இனி நீலகண்டன் மரம் என்று அழைக்கப்பட வேண்டும் இங்கு யாரு வேண்டும் என்றாலும் வழிபட்டு செய்யலாம் இதற்கு சாதி மொழி தேவையில்லை இது தான் என் வேண்டுகோள்
ராஜா: அப்படியே ஆகட்டும்