தன்னம்பிக்கை மட்டுமே உழைப்பின் வெற்றி.
ஒரு ஊர்ல ராமு சோமு அப்படின்னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ராமு கடனா வாங்கி அவன் தோட்டத்துல தர்பூசணி விதையை போட்டான். சோமு கடன வாங்கி. அவன் தோட்டத்துல அவனும் தர்பூசணி விதையை போட்டான். மறுநாள் இருவரும் சென்று தோட்டத்தை பார்த்தனர். ராமு. அடா. அடடா. அடடா. நல்லா தர்பூசணி வந்துருக்கு. சிறப்பு நம்ம கடன அடிச்சுட்டு. மீதி பணத்துல மறுபடியும் விதையை போட்டு காசு பாக்க வேண்டியது தான். அட என்னடா இது நம்ம தோட்டத்துல மட்டும் தர்பூசணி சின்னதா இருக்கு. என்று கூறினார். சோமு. ராம் கிட்ட கேட்டா. டேய் ராமு. என்னோட தோட்டத்துல தர்பூசணி எல்லாம் சின்னதா இருக்கே என்ன பண்றது எதோ ஐடியா இருந்தா கூடா. ராமு சொன்னான். நீ தண்ணீரை நல்லா விடுடா. பெரிய பலமா வரும்? சோமு உடனே நினைத்தான். பொறாமை பிடித்தவன் எத்தனாவது யோசனை தரான் பாரு. அது சரி. அவனை விட நம்ம பழம் பெரியதாக வந்துவிட்டார். அவனுக்கு வியாபாரம் கிடையாது அல்லவா? அதனால்தான் எந்த ஒரு யோசனையும் கூறவில்லை. பொறாமை பிடித்தவன். சிறிதுநேரம் கழித்து அந்த ஊரில் உள்ள ஒரு சாமியாரிடம் சென்றான். ஐயா எனக்கு தோட்டத்தில் நான் தர்பூசணி விதையை போட்டு இருக்கிறேன். ஆனால் எனது தோட்டத்தில் தர்பூசணி பழங்கள் சிறியதாக இருக்கிறது. ஆனால் நண்பனின் தோட்டத்திலோ பெரியதாக இருக்கிறது. அந்த பழம் பெரியதாக வர. என்ன செய்ய வேண்டும்? என்று சாமியாரிடம் கேட்டான். அதற்கு சாமியார். இந்த விதையை உன் தோட்டத்தில் போடு. பின்பு உன்னுடையதுதான் பெரியதாக இருக்கும் என்றார். உடனே சோமு அவன் தோட்டத்தில் அந்த விதைகளை போட்டான். மறுநாள் சோமு தோட்டத்திற்கு வந்தான்.பழம் அனைத்தும் பெரியதாக இருந்தது. அந்தப் பழத்தை நம்பி பழ வியாபாரியிடம். சிறு பணத்தை பெற்றுக் கொண்டான் சோமு. இந்த பணத்தை அந்த சாமியாரிடம் கொடுக்கலாம். அவர்தான் சிறியதாக இருந்த பலத்தைப் பெரிதாக்கி விட்டார். என்று சாமியாரை நோக்கிச் சென்றான்? அந்த பணத்தை சாமியாரிடம் கொடுத்தான். இதனை பார்த்த ஒரு பறவை. அடப்பாவி இவனே ஒரு ஏமாத்துக்காரன். இவன நம்பி. காசு கொடுக்கிறான்னு இவன் எவ்ளோ பெரிய முட்டாளா இருப்பான். என்று சொல்லி விட்டு பறந்தது. மறு நாள் ராமு. பழத்தை பழ வண்டியில் ஏற்றி அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டான். ஆனால் சோமு தோட்டத்தில் பழம் அனைத்தும் அழுகி விட்டது. சோமு என்ன பண்றது என்று தெரியாமல் தவித்தான். பணத்தை கொடுத்தவர் சோமிடம் பணத்தை கேட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த ராமு அவனிடமிருந்த பணத்தை. அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தான். இதனைக் கண்ட சோமு. நண்பா நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு. அதற்கு சோமு சொன்னான். விடுடா பாத்துக்கலாம். தன்னம்பிக்கை மட்டுமே உழைப்பின் வெற்றி.