டரக்டர்
ஒரு மனிதன் டாக்டரைத் தேடி வந்தான். "டரக்டர்ஞ் எனக்கு ஒரு பிரச்னை?" "என்ன பிரச்னை?” "நான் செத்துப் போயிட்டேன்!” டாக்டருக்குத் தூக்கி வாரிப்: போட்டது. அவர் புரிந்து கொண்டார். இவனிடம் நயமாகப் பேசித் தான் சறி செய்ய: வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார். பேச அரம்பித்தார். "இங்கே பாருப்பாஞ் நான் நாற்காலியில் உட்கார்ந்திருக்கேன்ஞ் நீ நாற்கரலில: உட்கார்ந்திருக்கே நானும் நீயும் பேசிக் கொண்டிருக்கிறோம் அதனாலே நீ சாகலேஞ்.” "இல்லே சார் இப்ப நீங்க பேசிக்கிட்டிருக்கிறது என்னோட ஆவி. கிட்டேஞ்!” டாக்டருக்கு மேலும் அதிர்ச்சிஞ் ரொம்பவும் வில்லங்கம் பிடிச்ச ஆசாமியா இருக்கானேஞ்! மறுபடியும் ஆரம்பித்தார். "இங்கே பாருப்பாஞ் செத்துப் 'போனவங்களுக்கும் உயிரோட இருக்கிறவங்களுக்கும் வித்தியாசம் இருக்குமா? இருக்காதா?” "இருக்கும்!" "என்ன வித்தியாசம்?” "ீங்க தானே டாக்டர்ஞ் நீங்களே சொல்லுங்க!” இவனை அறிவியல் பூர்வமாக திரூபித்துப் புரிய வைக்கலாம் என்று முடிவு எடுத்த டாக்டர் மறுபடியும் ஆரம்பித்தார். "இதோ: ப...
