Friday, February 14, 2025

Tamil BNS Privacy Policy

Privacy Policy

This privacy policy applies to the Tamil BNS app (hereby referred to as "Application") for mobile devices that was created by manikandan007 (hereby referred to as "Service Provider") as a Free service. This service is intended for use "AS IS".


Information Collection and Use

The Application collects information when you download and use it. This information may include information such as

  • Your device's Internet Protocol address (e.g. IP address)
  • The pages of the Application that you visit, the time and date of your visit, the time spent on those pages
  • The time spent on the Application
  • The operating system you use on your mobile device


The Application does not gather precise information about the location of your mobile device.


The Service Provider may use the information you provided to contact you from time to time to provide you with important information, required notices and marketing promotions.


For a better experience, while using the Application, the Service Provider may require you to provide us with certain personally identifiable information, including but not limited to mmaniro1234@gmail.com. The information that the Service Provider request will be retained by them and used as described in this privacy policy.


Third Party Access

Only aggregated, anonymized data is periodically transmitted to external services to aid the Service Provider in improving the Application and their service. The Service Provider may share your information with third parties in the ways that are described in this privacy statement.


Please note that the Application utilizes third-party services that have their own Privacy Policy about handling data. Below are the links to the Privacy Policy of the third-party service providers used by the Application:


The Service Provider may disclose User Provided and Automatically Collected Information:

  • as required by law, such as to comply with a subpoena, or similar legal process;
  • when they believe in good faith that disclosure is necessary to protect their rights, protect your safety or the safety of others, investigate fraud, or respond to a government request;
  • with their trusted services providers who work on their behalf, do not have an independent use of the information we disclose to them, and have agreed to adhere to the rules set forth in this privacy statement.


Opt-Out Rights

You can stop all collection of information by the Application easily by uninstalling it. You may use the standard uninstall processes as may be available as part of your mobile device or via the mobile application marketplace or network.


Data Retention Policy

The Service Provider will retain User Provided data for as long as you use the Application and for a reasonable time thereafter. If you'd like them to delete User Provided Data that you have provided via the Application, please contact them at mmaniro1234@gmail.com and they will respond in a reasonable time.


Children

The Service Provider does not use the Application to knowingly solicit data from or market to children under the age of 13.


The Application does not address anyone under the age of 13. The Service Provider does not knowingly collect personally identifiable information from children under 13 years of age. In the case the Service Provider discover that a child under 13 has provided personal information, the Service Provider will immediately delete this from their servers. If you are a parent or guardian and you are aware that your child has provided us with personal information, please contact the Service Provider (mmaniro1234@gmail.com) so that they will be able to take the necessary actions.


Security

The Service Provider is concerned about safeguarding the confidentiality of your information. The Service Provider provides physical, electronic, and procedural safeguards to protect information the Service Provider processes and maintains.


Changes

This Privacy Policy may be updated from time to time for any reason. The Service Provider will notify you of any changes to the Privacy Policy by updating this page with the new Privacy Policy. You are advised to consult this Privacy Policy regularly for any changes, as continued use is deemed approval of all changes.


This privacy policy is effective as of 2025-02-14


Your Consent

By using the Application, you are consenting to the processing of your information as set forth in this Privacy Policy now and as amended by us.


Contact Us

If you have any questions regarding privacy while using the Application, or have questions about the practices, please contact the Service Provider via email at mmaniro1234@gmail.com.

Wednesday, January 1, 2025

 பொன்னேரி என்ற ஊரில், மணி என்கின்ற மன்னர் வாழ்த்து வந்தார். பெரும் பணக்காரர்; நல்ல மனம் படைத்த அவருக்கு, ஒரு உதவியாளர் தேவை என்று அறிவிக்கப்பட்டது.


மூன்று பேர், வேலை கேட்டு, வந்தனர்; முதலில் வந்தவன், தங்கராஜ்; வாட்ட சாட்டமான தோற்றம்.

''நான் படித்தவன்; நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவன்; ஆயினும், என் சொந்தக் கால்களில் நிற்க ஆசைப்பட்டு, வேலை கேட்டு வந்திருக்கிறேன்...'' என்று, பணிவாகக் கூறினான்.

''நீ என்னிடம் வேலை செய்ய விரும்பினால், சமையல் கலையைக் கற்று வா...'' என்றார்.

''காரியதரிசியாக வேலை செய்யலாம் என்று வந்துள்ளேன்; ஆனால், சமையல் கற்றுக் கொள்ள சொல்கிறீர்கள்; இது, எனக்கு குழப்பமாக இருக்கிறது...''

''நீ என்னிடம் எல்லா விதமான வேலைகளையும் செய்யத் தயாரக இருக்க வேண்டும்; வீட்டில் இருக்கும் போது, மனைவி சமைப்பாள்; வெளியிடத்திற்குப் போகும் போது, என் உணவுத் தேவைகளை, நீ தான் கவனித்துக் கொள்ள வேண்டும்...'' என்று, கூறினார் கதிரவன்.

''மன்னிக்க வேண்டும் ஐயா... நான், உங்களிடம் எதிர்பார்த்த வேலை இதுவல்ல...'' என்று கூறி, புறப்பட்டான்.

அடுத்தவன், சுரேஷ்; இவனும் இளைஞன்; நல்ல எடுப்பான தோற்றம்; சுறு சுறுப்பு முகத்தில் தெரிந்தது.

''ஐயா... நான் படித்தவன்; எந்த ஒரு கடினமான வேலையைக் கொடுத்தாலும், எளிதாகச் செய்து விடுவேன்; எத்தனையோ செல்வந்தர்கள் என்னை வேலைக்கு அழைத்தனர்; ஆனால், நான் உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன்...'' என்று, கூறினான்.

''உனக்கு சமைக்கத் தெரியுமா...'' என்று, கேட்டார், பணக்காரர்.

''எனக்கு மிகவும் நன்றாகச் சமைக்கத் தெரியும்...''

''சரி... பிரியாணி எப்படிச் செய்வது என்று சொல் பார்ப்போம்...''

''அது வந்து... வந்து... நான் தனியாகச் செய்ததில்லை; ஆனால், சமாளிச்சுக்குவேன்...'' என்று கூறினான்.

''இங்க பார் தம்பி... தெரியும்னா தெரியும்ன்னு சொல்லு... என்னிடம் பொய் சொல்லாதே...'' என்றார், பணக்காரர்.

''வேலை கிடைக்கணும்கிற ஆசையிலே, பொய் சொன்னேன்...''

''பொய் சொல்பவர்கள், என் காரியதரிசி வேலைக்குச் சரி வர மாட்டார்கள்...'' என்று கூறி, அனுப்பி விட்டார், பணக்காரர்.

மூன்றாவதாக ஒருவன் வந்தான்.

''ஐயா... நான் ஒரு ஏழை! ஆனால், நான் வேலை செய்யும் இடங்களில், நன்றாக வேலை செய்தால், நிறைய வேலை கொடுத்து விடுவார்களோ என்று எண்ணி, எங்கேயும், ஒழுங்காக வேலை செய்ததில்லை; அதனால், பலமுறை வேலையிலிருந்து நீக்கப்பட்டேன்; என் அண்ணனும், அண்ணியும் உதவாக்கரையான என்னை, வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்; பல இடங்களில் வேலை தேடியும், முந்தைய நடவடிக்கைகளால், எனக்கு வேலைத் தர யாரும் தயாராக இல்லை...

''இறுதியில் சலிப்படைந்த நான், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுச் சிறை சென்றேன்; அங்கிருந்த நாட்களில், என் கடந்த காலத்தை எண்ணி வருந்தினேன்; இனியாவது, ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து, சிறையில் நன்றாகச் சமையல் வேலை செய்தேன்.

''நன்னடத்தைக்காக, சீக்கிரம் என்னை விடுதலை செய்து விட்டனர்; ஆனால், சிறைக்குச் சென்றவனை, வேலையில் வைத்துக் கொள்ள எவரும் தயாராக இல்லை. இப்போது முற்றிலும் திருந்திய நான், இனி, ஒழுங்காக வேலை செய்வேன். தாங்கள் எனக்கு ஒரு வேலை கொடுங்கள்...'' என்று கெஞ்சினான், அந்தப் பரம ஏழை.

''உனக்குச் சமையல் தெரியுமா...'' என்று கேட்டார், பணக்காரர்.

''நன்றாகச் சமையல் செய்வேன்; சிறைச்சாலையில் இருந்த போது, சமையல் நன்றாகக் கற்றுக் கொண்டேன்...'' என்று கூறினான் ஏழை.

கதிரவனின் உத்தரவுக்கு ஏற்ப, சிறிது நேரத்தில் சுவைமிக்க பிரியாணி சமைத்து, அவர் முன் வைத்தான்.

பிரியாணியை சுவைத்த பணக்காரர், தன் உள்ளத்தைப் பறி கொடுத்து, அவனையே உதவியாளராகத் தேர்வு செய்தார்.

இந்த செய்தியை அறிந்த பணக்காரரின் மனைவி, கணவர் மீது எரிச்சலடைந்தாள்.

''ஐயோ... உங்களுக்குகென்ன புத்தி கெட்டுப் போச்சா... போயும் போயும் ஒரு திருடனுக்கு வேலை கொடுத்திருக்கிறீர்களே...'' என்றாள்.

''அவன், என்னிடம் எதையும் மறைக்கவில்லை; உண்மையை மட்டுமே பேசினான். தன்னுடைய தவறுகளை ஒப்புக் கொண்டு, இனி அப்படி செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தான். அதை மெச்சுகிறேன்; அவன் சொற்படியே நாணயமாக இருப்பான் என்பதில், எனக்கு நம்பிக்கை உண்டு.

''இவ்வாறு திருந்திய மனிதர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும்; அப்படி நாம் தராத போது தான், மீண்டும் திருடுவதற்குச் சென்று விடுவர். நாமே, ஒரு திருடனை உருவாக்க கூடாது; திருடர்களை உருவாக்காதீர்கள் என்பதே, மற்றவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடமாக இருக்க வேண்டும்...'' என்றார்.

கணவன் கூறியது நியாயம் என்று தோன்றியது. எனவே, அவனை வேலையில் சேர்த்துக் கொள்ள சம்மதித்தாள்.

பணக்காரரது வீட்டில், சமையல்காரனாக புது வாழ்வைத் துவங்கி, மிக குறுகிய காலத்திலேயே, அவ்வீட்டில் இருந்தவர்களின் உள்ளத்தில் இடம் பிடித்தான் ஏழை. பின், பணக்காரரின் காரியதரிசி என்ற பதவி உயர்வை பெற்று, சுகமாக வாழ்ந்தான்.

குட்டீஸ்... ஒரு மனிதன் திருந்தினால், அவனை அரவணைத்து கொள்ள வேண்டும்; செய்த தவறையே சும்மா சுட்டிக் காட்ட கூடாது... சரியா!

Tuesday, December 10, 2024

 THE BHARATIYA NYAYA SANHITA, 2023 ————— ARRANGEMENT OF CLAUSES ————— CHAPTER I PRELIMINARY CLAUSES 

 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 

 Short title, commencement and application. 

 Definitions. General Explanations and expressions. 

 CHAPTER II OF PUNISHMENTS Punishments. 

 Commutation of sentence of death or imprisonment 

for life. Fractions of terms of punishment. Sentence 

may be (in certain cases of imprisonment) wholly or partly rigorous or simple. Amount of fine, liability in default of payment of fine, etc. Limit of punishment of offence made up of several offences. 10. Punishment of person guilty of one of several offences, the judgment stating that it is doubtful of which. 11. Solitary confinement. 12. Limit of solitary confinement. 13. Enhanced punishment for certain offences after previous conviction.

Saturday, May 11, 2024

Unravelling the Genius of Jim Simons: The Mathematician Who Revolutionized Finance



Introduction: Jim Simons is a name that resonates with brilliance, innovation, and unparalleled success in both the realms of mathematics and finance. His journey from academia to Wall Street has been nothing short of extraordinary, earning him the title of the "Quant King." In this blog post, we delve into the life, accomplishments, and lasting impact of Jim Simons, a true visionary whose pioneering work continues to shape the world of quantitative finance.

Friday, May 10, 2024

Clash of Titans: GT vs CSK - A Thrilling Encounter on the Cricket Field



Introduction:

The rivalry between Gujarat Titans (GT) and Chennai Super Kings (CSK) is nothing short of legendary in the world of cricket. With each encounter, fans are treated to a spectacle of skill, strategy, and sheer determination. As GT vs CSK takes center stage once again, cricket enthusiasts around the globe eagerly anticipate another exhilarating match-up between these two powerhouse teams.

Celebrating Akshaya Tritiya 2024: A Timeless Tradition of Prosperity and Abundance



Introduction:

 As we embrace the auspicious occasion of Akshaya Tritiya 2024, we delve into the significance and traditions surrounding this timeless festival. Akshaya Tritiya, also known as Akha Teej, holds immense cultural and spiritual importance in Hindu traditions. Falling on the third lunar day of the bright half of the Hindu calendar month of Vaishakha, Akshaya Tritiya 2024 is a day believed to bring prosperity, wealth, and abundance to those who observe it devoutly.

Monday, March 11, 2024

மந்திர பாத்திரம்

 ஒரு பறவை தினமும் ஒரு முனிவரிடம் சென்று பழத்தை வைத்து விட்டு, பிறகு தண்ணீர் எடுத்துக்கொண்டு. தன் வீட்டிற்கு செல்லும். இது தினந்தோறும் நடக்கும். ஒருமுறை முனிவர் பறவையே நீ. எனக்கு தினந்தோறும் பழங்களை வைத்து விட்டுச் செல்கிறாயே எதற்காக? நீங்க கடவுளை நோக்கி தவம் செய்கிறீர்கள் உங்களுக்கு. பசி எடுக்கும் அல்லவா? அதனால் தான் பழங்களை வைத்து விட்டு செல்கிறேன். உன் பேச்சைக் கேட்டு என் மனம் குளிர்ந்தது. உனக்கு நான் இந்த பாத்திரத்தை தருகிறேன் இந்த பாத்திரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு. நன்றி முனிவரே. இதை வைத்து நான் என்ன செய்வது? இருக்கட்டும் பழங்களை இதில் வைப்போம். அது சரி நம்மிடம்தான். பழங்களே இல்லையே. பழங்கள் இருந்தால். எப்படி இருக்கும்? இது எப்படி பழங்கள் இங்கே வந்தது. ஒருவேளை இந்த பாத்திரத்தின் சக்தியோ. இப்போது பீட்ஸா வேண்டும். பீட்ஸா வந்துருச்சு. பெப்சி கோக் வேண்டும். யாரது? கண்மணி, கதவ திற. அய்யோ நண்பர்கள் வந்துட்டாங்களே அவங்க கிட்ட இத பத்தி சொல்லலாமா வேண்டாமா. வேண்டாம் வேண்டாம். என்ன பண்ற கண்மணி? வாங்க உள்ள போகலாம் . இல்ல வேண்டாம் நம்ம வெளிய போயி சுத்தலாம். வேண்டாம் வெளிய ஒரே வெயிலா இருக்கு. வீட்டிலேயே இருப்போம். ஆமா அதான் சரி. ஏய் இது என்ன பீட்சா பெப்சி கோக் இது எல்லாம் இருக்கு. இதுக்கு தான் எங்கள வெளிய போ சொன்னியா? அதெல்லாம் ஒன்னும் இல்ல வாங்க எல்லாம் ஒன்னா சாப்பிடலாம். இப்போ மட்டும் பிரியாணி இருந்தா எப்படி இருக்கும்? ஏய் இந்த பிரியாணி எப்படி இங்கு வந்தது? எப்புற . ஓ மை கடவுளே!. கண்மணி அவங்க நண்பர்கள் கிட்ட இந்த மந்திர பாத்திரத்தை பத்தி சொன்னாலா இல்லையானு அடுத்த எபிசோட்ல பாப்போம்.  ஏய் இத நான் தான் இங்க வச்சேன். நீங்க யாரும் பாக்கலையா. இல்ல. நீயா வெச்ச. நாங்க பாக்கல. சரி சாப்பிடுங்க. ஒருவழியா சாப்பிட்டு முடிச்சாச்சு. ஆமா எதுக்கு நீங்க இங்க வந்திங்க. ஏன் வரக்கூடாதா? அது இல்ல திடீர்னு ஏன் வந்தீங்கன்னு கேட்டேன். எனக்கு பணத்தேவை அதிகம் ஆயிடிச்சி. ஊர்ல இருக்குற எல்லார்கிட்டயும் கடன் வாங்கனா இப்படிதான் ஓடி ஒளியணும். இப்ப மட்டும் ஒரு மூட்ட தங்க காயின் இருந்தா எப்படி இருக்கும்? நல்ல வேல. இது சாப்பாடு. பொருள் மட்டும் தான் பணத்த தராத. ஏய், பண மூட்டை. ஆமா. கண்மணி நீ எதையோ எங்ககிட்ட மறைக்கிற என்னன்னு சொல்லு. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ பொய் சொல்ற. ஆமா. சொல்றேன். இதான் நடந்தது. நிறைய பணம் மூட்ட வேண்டும். சரி இப்ப போய் எல்லாரும் தூங்குங்க. நாளைக்கு இத வச்சி என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். காலை வணக்கம். வணக்கம். வணக்கம். ஏய் இங்க இருந்த மந்திர பாத்திரத்த காணும். எனக்கு உங்க மேல தான் சந்தேகமா இருக்கு. நாங்க நைட் புல்லா இங்கதான் இருந்தோம். எங்க மேல சந்தேகப்படுற. நாங்க இங்க தான் இருந்தோம். இருங்க நான் டோரா புஜியே வர சொல்றேன். என்ன நடந்தது? அப்போ அந்த மந்திர பாத்திரத்த யாரு எடுத்துட்டு போயிருக்காங்க. பண மூட்டை அப்படியே தான் இருக்கு. அப்போ இந்த மந்திரப் பாத்திரத்த பத்தி தெரிஞ்ச யாரோ ஒருத்தர்தான் எடுத்துட்டு போயிருக்காங்க. ஆமா டோரா, நம்ம வெளிய போய் பாக்கலாம். டோரா அங்க பாரு ஒரு இறகு இருக்கு. இது யாரோட இறகு. இதுவா? யாரு பேசுனது? நாங்க இல்ல. புஜி கீழ பாரு ஒரு எறும்பு பேசுது. எறும்பே நீயா பேசுன. ஆமா. இந்த இறகு யாருதுன்னு. தெரியுமா? தெரியும். இது ஒரு அரக்கனுடைய இறகு. யார் அந்த அரக்கன்? அது ஒரு ஒத்த கண்ணு கழுகு. ஏன் அவன அரக்கன்னு சொல்ற. அதுவா. ஒரு மரத்துல அம்மா கூறியும் அது கொஞ்சம் இருந்தது. ஒரு நாள் தன் குஞ்சு பசி எடுக்குதுன்னு உணவு தேடி அம்மா குருவி போச்சு. அப்போ வந்த ஒத்த கண்ணு கழுகு வந்து அந்த குட்டிய தூக்கிட்டுப் போயிடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு அதோட அம்மாவையும் காணோம். இப்போ அவன் எங்க இருப்பான். அவன் அந்த மலை மேல தான் இருப்பான்.

Thursday, March 7, 2024

முட்டை

 நாளைக்கு. இந்த முட்டையிலிருந்து ஒரு குட்டி குருவி வரப்போகுது. ஆமாம் கண்மணி. உனக்கு. ஆண் குருவி வேணுமா? பெண் குருவி வேணுமா? சொல்லு கண்மணி. எதுவா இருந்தாலும் எனக்கு ஓகேதான். அந்த குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்? கண்ணாம பெயர் வைக்கலாமா? யாழினி அப்படின்னு பேரு வைக்கலாமா? நல்லா இருக்கு. சரி சரி எல்லாரும் அவங்க வீட்ல போய் தூங்குங்க. நம்ம எல்லாம் நாளைக்கு மீட் பண்ணலாம். குட் நைட். சீ யூ. அய்யோ. என் முட்டைய காணோமே. இது எப்படி? இது எப்படி சாத்தியம்? நம்ம நேத்து நைட் எல்லாரும் பார்த்தோமே. அதுக்குள்ள எப்படி தூக்கிட்டு போய் இருப்பாங்க. யாரும் பயப்படாதீங்க. என் ஃப்ரெண்ட. டோரா, புஜி. இருக்காங்க. அவங்க கிட்ட சொல்றேன். அவங்க நமக்கு உதவி பண்ணுவாங்க. ஹலோ. வணக்கம் டோரா புஜி டிடெக்டிவ் ஏஜென்ஸி. உங்களுக்கு என்ன உதவி தேவை? எங்க வீட்டுல இருக்க ஒரு முட்டைய யாரோ தூக்கிட்டாங்க. நீங்க உதவி பண்றீங்களா? நாங்க வரும் லோகேஷன் அனுப்பிவிடுங்க. டோரா நம்மளோட முதல் கேசி வந்துருக்கு. வா வா போலாம். வரேன் பூஜி. என்ன நடந்தது தெளிவா சொல்லுங்க. நாங்க நைட். இந்த முட்ட கூட இருந்து பேசிட்டு போனோம். காலையில பாத்தா முட்டைய காணோமே. நீங்கலாம் யாரு? நாங்க அவளோட நண்பர்கள். ம்ம் ம்ம் நைட் எல்லாரும் ஒன்னாதான் போனீங்களா? ஆமாம். அந்த முட்டையோட அம்மா யாரு? நான் தான். உங்க பெயர் என்ன? கண்மணி. உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா? இல்ல. பூஜ்ஜி. சொல்லு டோரா. நைட் வேற யாராவது இங்க இருந்தாங்களா னு விசாரிச்சுட்டு வா. சரி டோரா. டோரா. இந்த ஆந்தை நைட் இங்க தான் இருந்தான். ஆந்தையே நைட் நீ யாரையாவது பார்த்தாயா? ஆமாம். பாத்தேன். யார பாத்து சொல்லு? நைட் 9 மணி இருக்கும். இவங்க பேசுறத நான் கேட்டு தான் இருந்தேன். அவங்க என்ன பேசிட்டு இருந்தாங்க? உனக்கு எப்படி கேட்டுச்சு? அவங்க முட்டைக்கு என்ன பேர் வைக்கலாம்னு பேசிட்டு இருந்தாங்க. அது மட்டும் இல்ல. நான் ஆந்தை எனக்கு பகல்ல விட நைட் தான். கண்ணும் காதும் நல்லாவே கேட்கும். சரி மேல சொல்லு. நைட் 9 மணி இவங்கல்லாம் பேசிட்டு கிளம்பினாங்க.ஏய் என்ன முதல்ல இருந்து சொல்ற. ஐயா நான் சொல்றப்ப யாரா குடுக்க வந்தாங்கனா? நான் சொல்றத மறந்துடுவேன். முதல்ல இருந்து சொன்னா தான் எனக்கு சொன்ன மாதிரி இருக்கும். முதல் கேசே இப்படி இருக்கா? விலங்கிடம். நீ சொல்லு யாரு உன்ன தொந்தரவு செய்ய மாட்டாங்க. நைட் 9 மணி இவங்கல்லாம் பேசிட்டு கிளம்பினாங்க. முதல்ல இவன் போனா. ரெண்டாவது காக்கா போச்சு. மூணாவது. கிளி போச்சு. அட இத எங்க கிட்ட கேட்டாலே நாங்களே சொல்லுவோம்.அடேய் அறிவுகெட்ட காக்கா. வாய மூடிகிட்டு சும்மா இருக்க மாட்டியா அடாம் உரக்க எல்லாம் பிச்சி சூப்பர் வச்சிடுவேன். மூடிட்டு இருடா. நைட் 9 மணி. அய்யோ! அய்யோ! யாராவது பேச நீங்க அவ்ளோதான். நீ சொல்லுடா.நைட் 9 மணி இவங்கல்லாம் பேசிட்டு கிளம்பினாங்க. முதல்ல இவன் போனா. ரெண்டாவது காக்கா போச்சு. மூணாவது. கிளி போச்சு. அப்பறம் காக்கா மறுபடியும் அந்த கூட்ட நோக்கி போச்சு. மறுபடியும் வரும்போது. ஒரு கூட புல்லா பழங்களை வச்சு எடுத்துட்டு வந்தது. ஏய் காக்கா நீ திரும்ப போனதா? எங்ககிட்ட சொல்லவே இல்லையே. இல்ல அதான் மறந்துட்டேன். மறந்துட்டியா எனக்கு உன் மேலதான் சந்தேகமாவே இருக்கு. சொல்லு எதுக்கு போன? நான் என் பழக்கூடிய மறந்து வச்சிட்டேன். அதான் எடுத்துட்டு வர போன. இப்போ அந்த பழக்கூட எங்க இருக்கு? அந்த கூடைய கிளி கிட்ட குடுத்துட்டேன். ஆமா அது ஏன் கிட்ட தான் இருக்கு. பூஜி அந்த கூடைய எடுத்துட்டு வா.பூஜி அந்த கூடைய நல்லா பாரு. டோரா. முட்ட இதுக்குள்ள தான் இருக்கு. குற்றவாளி யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன். யாரு யாரு யாரு. சொல்றேன். கிளியே கடைசியா நீ தான் போயிருக்க அந்தப் பழக்கூடிய நீயே எடுத்துட்டு போய் இருக்கலாம்ல. இல்ல நான் அத பாக்கவே இல்ல. இல்ல நீ பொய் சொல்ற. அந்த மூட்டைய. அந்த பழக் கூடைக்குள்ள வெச்சிருக்க. யாருக்கும் தெரியாமல் வெளியே வந்திருக்க. காக்கா பழக்கூடிய மறந்துட்டேனே. ரிட்டர்ன் வந்து எடுத்துட்டு போய் இருக்கு. அந்த பழக்கமுடைய உன்கிட்ட குடுத்துருக்கு. இல்ல போய். அந்த கூட இல்ல உன்னுடைய இறகு இருந்தா தான பாத்தேன். ஆமா நான் தான் எடுத்தேன். கிளியே ஏன் இப்படி பண்ண. எனக்கும்  குட்டிகள் இல்ல. அதனால தான் இந்த முட்டை எடுத்துட்டு போய். யாருக்கும் தெரியாம வழக்கலான்னு முடிவு பண்ண என்ன மன்னிச்சிடுங்க. ஏய் இது நம்ம குழந்த. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நம்ம ரெண்டு பேரும் சேந்து நம்ம இந்த குழந்தைய வளர்க்கலாம். என்னை மன்னிச்சிடு கண்மணி. நன்றி டோரா புஜ்ஜி. முட்டைய கண்டுபிடிச்சதுக்கு. டோரா அங்க பாரு. முட்டை உடைஞ்சு குஞ்சு வெளிய வருது. யாழி குட்டி வெளிய வருது. யாழி குட்டி என்ன சொல்ல போது? எல்லாரும் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. 

Tuesday, March 5, 2024

டோராவின் பயணங்கள்.

  டோராவின் பயணங்கள். ஏய் டோரா அங்க பாரு. யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்? என் பெயர் ஜேக். இது நம்ம ஊரு பேரு மாதிரி இல்லையே. இல்ல நான் நிலாவில் இருந்து வரேன். ஏன் எதுக்கு இங்க வந்திங்க. ஒரு வேல நம்பள போட்டுத் தள்ள வந்திருப்பாரோ? அதெல்லாம் இல்ல. ஒரு மோதிரத்தை வாங்கி என் காதலிக்கு அன்பளிப்பாக தரலாம்னு இருந்தேன். அந்த மோந்திரம். பூமியில விழுந்துடுச்சு. அதை தேடி கண்டுபிடிக்க தான் நான் இங்க வந்த. என் மோதிரத்தை கண்டுபிடிக்க நீங்க உதவிங்களா? அய்யோ பாவம். டோரா நம்ம ஜாக் க்கு உதவி பண்ணலாம். சரி பூஜி. உதவி பண்ணலாம். நீங்களும் ஜாக்க்கு உதவி பண்றீங்களா? சிறப்பு மிகச்சிறப்பு. இப்போ நம்ப வழிகாட்டிய கூப்பிடலாம். வழிகாட்டியே வெளிய வா. இன்னும் சத்தமா சொல்லுங்க. வழிகாட்டியே வெளியே வா. வணக்கம் நண்பர்களே. அப்பறம் லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க. இப்போ நம்ப ஜகோடா மோதிரத்தை கண்டுபிடிக்கலாமா? அதுக்கு மொதல்ல பாலத்தை தாண்டனும். இரண்டாவது நதியை கடக்கணும். மூன்றாவது எரிமலைக்கு போகணும். முதல்ல பாலம். இரண்டாவது நதி. மூன்றாவது எரிமலை. நண்பர்களே நீங்களும் சேர்ந்து சொல்லுங்க.முதல்ல பாலம். இரண்டாவது நதி. மூன்றாவது எரிமலை. பாலம். நதி, எரிமலை. மொதல்ல நம்ப பாலத்தை கடக்கலாம். ஆமா பாலம் எங்க இருக்கு நீங்க பாத்தீங்களா? ஆமா பாலம் அங்க தான் இருக்கு. டோரா, புஜ்ஜி. நம்ம நடக்க வேண்டாம். இந்த வண்டியிலேயே போலாம். ஏய் சூப்பர். அப்படியே போகலாம். டோரா பாலம் உடைஞ்சு போயிருக்கு. இத நம்ப சரி பண்ணலாமா? அப்ப உடைஞ்சு போன. துண்டுகளை. ஒண்ணா சேர்க்கலாமா? இந்த இடத்துல சின்ன. துண்டு வருமா? பெரிய துண்டு வருமா? சின்ன துண்டு. சரியா சொன்னிங்க. அடுத்தது என்ன வரும்? பெரியது. சரியா சொன்னிங்க. நீங்க இல்லன இத பண்ணி இருக்கவே முடியாது. டோரா இந்த பாலத்தை நம்ப சரி செஞ்சுட்டோம். ஒரு வழியா நம்ம பாலத்தை கடந்துட்டோம். அடுத்து நம்ம எங்க போகணும். நதியைக் கடக்கலாம். நதி எங்க இருக்குனு சொல்லுங்க. ஆமா அங்க தான் இருக்கு. நம்ப. நதியைக் கடக்க எதாவது படம் இருக்கானு பாருங்க. அதோ படகு அங்க இருக்கு. படகு நண்பா எங்கள அந்த பக்கம் இறக்கிவிட முடியுமா? இறக்கி விடுறேன். ஆனா. என்ன? இல்ல முதல்ல இங்க நிறைய இருக்கு. அத நீங்க தொந்தரவு செய்யாம. லெஃப்ட். ரைட். அப்படின்னு சொன்னீங்கன்னா. அந்த பக்கம் இறக்கி விட்டுடுவேன் உங்கள. லெஃப்ட். ரைட். ரைட். லெஃப்ட். நன்றி நண்பா. நன்றி டோரா. அடுத்ததா நம்ம இப்ப எங்க போகணும். ஆமா எரிமலைதான். நீங்க எரிமலை பாத்தீங்களா? அதோ இருக்கு. டோரா எரிமலை, மேலதான். மோதிரம் இருக்கு. அத எப்படி எடுக்க போறோம். இந்த தொழில்நுட்பத்தை வெச்சுதான் எடுக்க போறோம். நன்றி டோரா புஜி மிக்க நன்றி. இந்த உதவியை நான் மறக்க மாட்டேன். நான் கிளம்புறேன். ஜாக் உன் வண்டி. இல்ல புஜி. இந்த வண்டிய. நீங்களே வச்சுக்குங்க. இது என்னோட அன்பளிப்பு. நன்றி ஜாக். உங்களுக்கு இதுல ரொம்ப பிடிச்சது எது? இந்த வண்டில போனதுதான்.எனக்கு நீங்க லைட். லைட். ஷார்ப். சர்ச்சை பண்ணதுதான். சர்ச் க்ரைம். ரொம்ப புடிச்சது.

Monday, March 4, 2024

மரம் வளர்ப்போம்.

  ஒரு காட்டுல ஒரு காக்கா ஒரு பறவை இருந்தது. காக்கா ஒரு மரத்துலயும் பறவை ஒரு மரத்துலயும் வாழ்ந்து வந்தது. காக்கா மரத்துல நிறைய பழங்கள் காய்த்து இருந்தது. ஆனால் பறவை மரத்தின் எந்த பழங்களும் இல்லை. இதைப்பார்த்த. காக்கா. ஏய் பறவையே அந்த மரத்தில்தான் பழங்கள் வரவில்லையே. நீ எதற்கு? தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்டது. இந்த மரம் பழங்களைத் தரும் என்று நான் தண்ணீரை ஊற்றவில்லை. அது வாழ வேண்டும் என்பதற்காக தண்ணீரை ஊற்றி கொண்டிருக்கிறேன். என்ன பறவை சொன்னது. இதைக்கேட்ட மரம். பறவையே நீ சொன்னதை கேட்டு என் மனம் குளிர்ந்தது. உனக்கு நான் இரண்டு வரங்களைத் தருகிறேன் என்ன வரம் வேண்டும் கேள். பறவை சற்றும் யோசிக்காமல். இந்த மரத்தில் நிறைய பழங்கள் காய்க்க வேண்டும். இரண்டாவது வரம். மரத்திற்கு தண்ணீர் விடுபவர்களுக்கு காய் இனிமையாக இருக்க வேண்டும். தண்ணீர் ஊற்றாதவர்களுக்கு கசப்பாக இருக்க வேண்டும். 

நீதி.
மரம் வளர்ப்போம். தண்ணீர் ஊற்றுவோம். இனிப்பான காய்களை சுவைப்போம். நன்றி வணக்கம்.